Sunday, August 7, 2011

உனக்கென ஒன்று

இறுதியாய் உனக்கென ஒன்று 
என்றே துவங்குகின்றன 
என் எல்லா கவிதைகளும்!!