Monday, August 26, 2013

உன்னை நினைக்கும் நொடிகள் அனைத்தும்
கவிதைகள் ஆகுமாயின்
என் பொழுதுகள் அத்தனையும் கவிதைகள் ஆகும் .....