Monday, February 21, 2011

புதுக்கவிதை

நீ வருகிற வழியில் 
கனவுகள் நிரப்பி 
காத்துக்கொண்டிருக்கிறேன்
பொருள் மாறாத புதுக்கவிதையாய். . . .
நீ வந்து பொருள் அறிகிற அவ்வேளை 
மலரக் கூடும் என் கவிதை 
உன் இதயத்தின் பக்கத்தில். . .
வெறும் வரிகள் வாழ்வு பெறும் அந்நேரம் 
நெகிழக்கூடும் காதல்!!

No comments:

Post a Comment